மதுரை: மதுரை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில், வண்டியூர் தெப்பக்குளம் மைய மண்டபத்தில் சுகாதாரப் பணி நடந்தது.இயற்கை பேரழிவிலிருந்து உலக மக்களை காக்க சிறப்பு பிரார்த்தனை,அன்னதானம், விளையாட்டு போட்டிகள் நடந்தன.
ஏற் பாடுகளை இயக்க செயலாளர் சரளா செய்திருந்தார்.